களஞ்சியம்

‘நிலமும் நினைவும்’

ஆணும் பெண்ணும் கட்டிப்பிடிச்சா பிள்ளை பிறக்கும். கொஞ்சினால் பிள்ளை பிறக்கும். கல்யாணம் கட்டினால் பிள்ளை பிறக்கும். கல்யாணம் கட்டி 10 மாசம் ஆனாப்பிறகு பிள்ளை பிறக்கும். [...]
தமிழீழ பிரச்சனை எண்டைக்கும் இல்லாத அளவுக்கு ஒரு நெருக்கடியான சூழல அடைஞ்சிருக்கு. மக்கள் மிகப்பெரிய மனித அவலத்துக்குள்ள சிக்கியிருக்கினம். போராளியள் நம்பிக்கையோடயும், ... [...]