நெருப்புப் பறவைகளாய் உயிர்த்தெழுவோம்
[2009 June 18 | 12:04]

வாற மாசம் (யூலை) 5ம் நாள் புலம்பெயர்ந்த நாடுகளில “உயிர்த்தெழுவோம்” எண்ட பேரில பேரணி நடக்க இருக்கு. சிங்கள அரசின்ர இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும் உலக மக்களுக்கு வெளிப்படுத்துறதோட, வதைமுகாம்களில அடைச்சு வைக்கப்பட்டிருக்கிற மக்களை மீட்கக் கோரியும் இந்தப் பேரணி நடக்கப் போகுது. அந்தப் பேரணிக்காக சில poster/flyerகள் வடிவமைச்சனான். அதுக்கு செய்த படங்கள் தான் இதுகள். (flyerல உள்ள நிகழ்வு தொடர்பான விபரங்கள அகற்றி, படத்த மட்டும் இதில இணைக்கிறன்)

உயிர்த்தெழுவோம்

உயிர்த்தெழுவோம்

ஈழம்

குறிப்பு: படத்துக்கு மேல அமத்தினால் படம் பெருசா திறக்கும்

ஒரு கருத்து : “நெருப்புப் பறவைகளாய் உயிர்த்தெழுவோம்”

  1. Jaany:

    Ella vadivamaipukalum nalla ulladu. Nalla sindanai. Enaku 1. pic kuthudalage pidichu iruku.

உங்கள் கருத்தையும் பதிவு செய்க